• esakki_selvaraj 15w

    #தோழன் #நண்பன்
    Dei miss panra da unnaa

    Read More

    என் தோளோடு தோள் சேர்த்து என்னுடன்
    நீ வந்த நினைவுகள் இன்று எண்ணினாலும்
    வசந்தம் ,
    நம் சிரிப்பில்,உலகை ஆட்டிவைத்தோம்
    எனக்காக பார்த்த விழி ஒன்றை பிடிங்கி
    சென்றாய்
    உலகை ரசிக்க இயலாத குருடனாய் திரிகின்றேன்
    மீண்டும் என்னிடம் வந்து சேர்
    _இசக்கி செல்வராஜ்