• rama_k 14w

    #அவனுள் அவள்

    அவன் எழுதும் அந்தாதி மட்டுமல்ல
    அவன் உயிரின் சரிபாதியும் அவளே
    ©rama_k