• rosika 33w

    மெளனம்

    இதயம் மெளனம் சாதிக்கும் போது
    உதடுகள் மெளனம் காக்காமல்
    உரசிக் கொள்கின்றன....

    ©rosika28Feb 18