• shafaana 15w

  ஆசை

  உன் விரல்கல் கோர்த்து நடை பயணம் கொள்ள ஆசை
  உன் தோல் மீது சாய்ந்து படகில் பயணம் கொள்ள ஆசை
  மொட்டை மாடியில் உன்னோடு நிலவை ரசித்து விட ஆசை
  ஒற்றை குடையில் உன்னோடு மழையில் நினைந்து விட ஆசை
  எனக்கு பிடித்த பாடலை உன்னோடு பாடி விட ஆசை ❤
  ©shafaana