• dineshbabu 6w

    உன்மதம்

    இத்தரணியில் அழகு
    தருணியாக பூத்தவளே..
    உன் எழிலில் என் மனம்
    உன்மதம் கொண்டதே...
    ஆசை குயம் கொண்டு
    அரிய நினைத்தேனே..
    என் கனவு மதியுடம்படுதலே...
    ©dineshbabu