• arunthanaraj 5w

    முள் குத்திய பாதத்தில்
    மண் வைத்த அப்பனின்
    துயரம் அறிவதில்லை
    ஆயிரங்களில் காலணி
    அணியும் மகன்.





    ©arunthanaraj