• rosika 6w

    வாழ்வில் யாருக்கு தான்
    தடை இல்லை.....
    சோலையில் மலர்ந்து
    கிடக்கும் ரோஜா
    தண்டில் இருக்கும்
    முள்ளின் தடையை
    தாண்டி மலரவில்லை....
    அது போலத் தான் நீயும்
    தடையை தாண்டி வாழ்வினில்
    மலர கற்றுக் கொள்.....
    ©rosika13May 18