• priya_neelavannan 13w

    காதல் ❤️

    எனக்குள் ஒரு மெல்லிய சலனம் யேனோ ...
    தானே பேசுகிறேன்; தானே சிரிக்கிரேன்
    இது வரை கண்டிராத உணர்வு
    உன்னால் யேனோ பைத்தியகாரி நான்
    ©priya_neelavannan