• little_scribbler 10w

    உன்னிடம்

    நீ விலகும் நொடி
    நெஞ்சம் நொறுங்குமடி.
    உன்னுடன் போகச் சொல்லி
    பாதை வழி சொல்லுதே!
    நிலவோடு நீ,
    கனவோடு நான்,
    உயிரை உன்னிடம்
    கொடுக்கத் தானோ
    நான் வாழ்கிறேன்.



    ஶு