• writtingwithmyecstasy 1w

    எதை திணித்தாளும்
    தீணியாக்கிக்கொள்ளும்
    எதை விதைத்தாலும்
    விளைச்சலாக்கிக்கொள்ளும்
    கவிஞனுக்கு கைகளாய் மாறியது.
    கல்விக்கு காலமெல்லாம் உதவியது.
    கலையுலகுக்கு
    அழகுலகம் தந்தது
    என் வெள்ளை தாள்
    -Mohan
    ©writtingwithmyecstasy