• lachaputhirank 12w

    அறிவிப்பு..

    மத்திய அரசின் ஆணைப்படி தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

    வாடிக்கையாளர்கள் சுய கையொப்பமிட்ட ஆதார் அட்டை நகலில் சேமிப்பு கணக்கு எண் மற்றும் செல்போன் எண்ணை சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களிலோ;தபால்காரரிடமோ சேர்க்கலாம்..