annas_thahirulla

www.instagram.com/the_romantic_pen/

Lyric writer | Script writer "Passion is the oxygen to my soul"

Grid View
List View
Reposts
  • annas_thahirulla 1d

    "EXPECTATIONS ALWAYS HURTS"

    Your heart won't hear it even though you say it a thousand times

    ©annas_thahirulla

  • annas_thahirulla 1d

    She is good at throwing puzzled look on me,
    I am bad at finding answers for that.

    ©annas_thahirulla

  • annas_thahirulla 5d

    வளர வளர இதயம் கனமாகிக் கொண்டே செல்கிறது.

    - அனாஸ்

  • annas_thahirulla 1w

    வெற்றிகளை நமதாக்கிக் கொள்ள
    பல அடிகளையும் பல வலிகளையும்
    தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும்.

    ஆரா காயங்களை ஆற்றவது "வெற்றி" மட்டுமே. நம்மை தூற்றுபவர்களுக்கு பதிலடியாக அமைவது நம் "வெற்றிச் சிரிப்பு" தான். அந்த வெற்றிக்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் போராடலாம்.

    - அனாஸ்

  • annas_thahirulla 1w

    No pain; No gain
    Hence proved !

  • annas_thahirulla 1w

    Every night is a war for me. I keep fighting with my thoughts to rescue my sleep.Most of the time, my thoughts taste the victory!

    ©annas_thahirulla

  • annas_thahirulla 1w

    தீராதே சோகங்கள், கல்லறை அடையும் வரை. அது காலத்தால் தேய்க்கப்பட்டு,ஓரம் கட்டி வைக்கப்பட்டும். அது அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்து செல்லுமே தவிர,முழுவதும் நம்மை விட்டு விலகாது.

    - அனாஸ்

  • annas_thahirulla 1w

    தீராதே சோகங்கள், கல்லறை அடையும் வரை. அது காலத்தால் தேய்க்கப்பட்டு, ஓரம் கட்டி வைக்கப்பட்டும். அது அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்து செல்லும் தவிர, முழுவதும் நம்மை விட்டு விலகாது.

    - அனாஸ்

  • annas_thahirulla 2w

    அடுப்பின் விரகில்
    ஆடும் நெருப்பாய்
    சுடுதே விரலும்
    தொடுகையில் நீயும்
    மூச்சும் சிக்கி
    பேச்சும் திக்கி
    தடுமாற்றம் தாக்கி
    தடுக்கினேன் நானே

    - நெருங்காதே நீயும்

    ©அனாஸ்

  • annas_thahirulla 2w

    பானையில் வைக்கின்ற "கல்" லே நீ போதை தருகிறாய் "தமிழன்" என்கிற போதை !

    - அனாஸ்