இ (ற) ழப்பு
பிறப்பைப் பற்றி எழுத
விரும்பவில்லை,
இறப்பில் எத்தகைய
மகிழ்ச்சியுமில்லை,
உன் பிறப்பே
ஓர் அறிய சாகசம்!
மேலும் ஒரு சாகசம்
படைக்க முன்வந்தால்
நீ உலகம் போற்றும் சாமானியரே!
உன் படைப்பை
விரும்பா ஜென்மங்களுக்கு
உன் இ(ற)ழப்பு ஒரு மகிழ்வே
என்றாலும் நீ பெருமை கொள்
உன் இ(ற)ழப்பில் ஒருவன்
மகிழ்ந்தான் என்று!
©aparnaa__periasamy
aparnaa__periasamy
Be simple A good human than a good poet!
-
-
The thing I could feel
Is something special
And totally different!
And I know what is special between..
©aparnaa__periasamy -
Respect your emotions
To know your value!
©aparnaa__periasamy -
Winning matters
But not more than the hurt!
©aparnaa__periasamy -
I never knew
That my mistakes are left over..
And punished for an undone one!
©aparnaa__periasamy -
Forgive them
No matter what the mistake is!
©aparnaa__periasamy -
It is still hard to accept
That some stories have
No ending!
©aparnaa__periasamy -
தீப ஒளி
மீண்டும் இந்த பயணம்
இது முதலா? முடிவா?
என் தாகத்திற்கு
இது நஞ்சா? அமுதா?
காரணங்கள் நூறாயிரம்
பிழைகள் பல்லாயிரம்.,
விடை கிடைக்க
இன்னும் எத்தனை தூரம்!
இருளில் துவண்ட இதயத்திற்கு
ஒளியா இந்த தீபம்?!
எண்ணெய் தீரும் முன்
என்னை அழிக்காமல் இருக்க
இது வெறும் தீபம் அல்ல
இது என் தீரா துன்பம்.
©aparnaa__periasamy -
You can't take back the words
You speak!
You can instead go die
Than hurting someone
And later asking them for a patchup!
©aparnaa__periasamy -
புரளி பேசுபவர்களை விட
இன்று புறம் பேசுபவர்களே அதிகம்.,
கண்டறிவது கடினம்
இருவரும் புன்னகைப்பதால்!
©aparnaa__periasamy
-
13579_vk 2w
Learn
Whenever you see someone cry, listen to whatever they say without telling your own life experience. Just listen. This will help them more
-
coolguyjeeva 36w
...
-
செய்தி யாருக்கு?
காதல் கவிதை
இல்லை இது!
காதலால் கவிதையும்
இல்லை இது!!
எண்ணம் கவிதை ஆகலாம்,
ஏக்கம் கவிதை ஆகலாம்,
பாடல் கவிதை ஆகலாம்,
ஊடல் கவிதை ஆகலாம்!!
பேனாக்கள் எழுதிடும் கவிதை
இல்லை இது!
பக்கங்கள் நிரப்பிடும் கவிதை
இல்லை இது!!
சொல்ல துடித்தவன்
கேட்பாரின்றி,
அள்ள துடித்தவன்
பாத்திரமின்றி-உதட்டால்
பருகிட்டதுப் போல்,
எழுத்தால் பரிமாறிட்டான்!
செய்தி யாருக்கு?
காதலால் அவளுக்கு,
ஏக்கத்தால் எனக்கு,
கோபத்தால் உலகுக்கு,
ஏமாற்றத்தால் எனக்கு!!
வாக்கியம் மட்டும் உம்மனைவருக்கும்,
வருத்தங்கள் எல்லாம் எம்மனைவருக்கும்!!!
©அகாரதி -
sithardh 22w
Kaneerum
Kavithaiyagum
Natpum
Nalamagum-un
Kavithayil
'Kathithirupu'kai
Kathirukirukiren-Naan
Kavithai Ezhutha -
...
-
elakavs 27w
காத்திறுப்பு வலிகள் நிறைந்த ஒன்றே
©elakavs -
ஒன்றுமில்லை என்ற
வார்த்தைக்கு பின்னால்
ஒளிந்திருக்கிறது
ஓராயிரம் வலிகள்.
- பாலா -
இதுவும் கடந்து போகும்
ஆனால் எதுவும்
மறந்துபோகது..
©vithi_nadhiyae -
நீயா
உனக் கெழுதிய கவிகளை யாராரோ வாசிக்க ,
உலகமும் நீயா ரென்று கேட்க ,
எப்படிச் சொல்வேன் என் உலகம் நீ(யே) என்று !!
உனக்கான வரிகளை யாவரும் ரசித்திட ,
என்னை மட்டும் ஏன் நீ வெறுத்திட !!
விழிகளில் கரைந்த உன்னை ,
வரிகளில் சிறை செய்தேன்...
©shanmugaperumal -
bharathikangayam 55w
இருவரிக் கவிதையும் பிடிக்கும்
அது உன் விழிகள் என்றாள்
©bharathi kangayam
