devi__

Sound of Inner Soul உள் ஆத்மாவின் சப்தம்

Grid View
List View
  • devi__ 10w



    Life is full of
    SURPRISE PROBLEMS
    and
    MIRACLE PAINS.
    ©devi__

  • devi__ 10w

    மழை

    பாவம்....என்ன சுமையோ மேகத்திற்கு
    மீண்டும் கண்ணீர் வடிக்கிறது.
    ©devi__

  • devi__ 12w

    ⚜️

    இருளில் இருப்பினும் உன் கம்பீரம் ஒளிரட்டும்
    ©devi__

  • devi__ 14w



    Learning to live alone
    ©devi__

  • devi__ 14w



    கருமேகத்தில் எழும் மின்னல் இவள்......
    ©devi__

  • devi__ 14w



    மாற்றங்களை பழக்கப்படுத்திக்கொள்கிறேன்.
    ©devi__

  • devi__ 16w

    Real Boost

    Rather than reading quotes, I Boosted up while writing it and decorating and pasting on my wall
    ©devi__

  • devi__ 16w

    எனக்கு

    சிறிதுகாலம் கூட சந்தோஷங்கள் நிலைப்பதில்லை.....
    ©devi__

  • devi__ 17w

    ஒளி

    நான் இருளில் தவிக்காமல் இருக்க எனக்கு துணையளிக்கிறது.
    ©devi__

  • devi__ 17w

    Fakes

    People are like Social media.
    It looks so pretty but full of evils....
    ©devi__