Grid View
List View
Reposts
  • divyaeli 3d

    I'm perfectly fit to a perfect guy...
    ©divyaeli

  • divyaeli 3d

    War versus peace

  • divyaeli 3d

    Expectation
    Life is full of surprises and miracles...

    Reality
    Life is full of pains and problems...

  • divyaeli 1w

    Words are blocked
    Like my feelings
    ©divyaeli

  • divyaeli 4w

    தினமும் மாமா என்று அழைத்து
    என் நெற்றியில் முத்தமிட்டு அணைக்க என்
    கண்களோ உன்னை காண விளிக்கும் முன்
    என் கடிகாரம் என்னை ஏமாற்றி விடும்....
    கனவில் கூட என் காதலை வெளிப்படுத்த முடியவில்லை...இதுவே ஒருதலை காதலின் தவிப்பு..

    அன்று அவளை பார்க்க போவதோ கடைசி தினம்
    என் காதலுக்கும் என்று அப்போ தெரியவில்லை...

    யார் அவள்..

    அவளை முதல் முதலில் என் கல்லூரி
    முதல் நாளன்று பார்த்தேன்..
    என் கல்லூரி மூத்தவர்கள் என்னை அழைத்து அவளிடம் ஒரு ரோஜாவை தர சொன்னார்கள்..நானும் தலையை நிமிராமல் அவர்கள் தர சொன்னார்கள் என்று அவளிடம் தந்தேன்..அவளோ நன்றி தம்பி என்றாள்..
    ஒரு நொடியில் ஏதோ ஒரு உணர்வு தோன்ற அவளை பார்த்தேன்...அப்போது புரிந்தது பார்த்தவுடன் காதலை பற்றி...அவள் என்னை விட பெரியவள்..அதற்கு என்ன ..என் இதயமும் அவளுக்காக துடிக்க ஆரம்பித்தது...

    பிறகு அவள் ஒரு நல்ல தோழியாக மாறினாள்..ஆனால் என் உணர்வு மாறவில்லை..
    மற்றவர்கள் நாங்கள் காதலிக்கிரோமா என்ற எண்ணம் வரம் அளவு எங்கள் பழக்கம்..

    அன்று அவளுக்கு கல்லூரியின் கடைசி நாள்..
    என் காதலை சொல்லும் நாள் கூட..
    ஆனால் அன்றோ என் காதலை சொல்ல முடியவில்லை..அவளும் என் வாழ்க்கை விட்டு சென்று விட்டால்...

    நாட்கள் நகர்ந்தன...நான் என் குடும்பத்துடன் வேறோரு ஊருக்கு சென்று விட்டேன் ..அவளை அதற்கு அப்புறம் பார்க்க வில்லை...பார்ப்பேன் என்ற நம்பிக்கையும் இல்லை காரணம் என் மனம்...

    ஒரு நாள் அவள் கைகள் அவள் முடியை வருட அவள் நெற்றியில் குங்குமத்துடன் பார்த்தேன்...
    உள்ளே சொல்ல முடியாத காதலுடன் அவளிடம் பேச சென்றேன்..
    அங்கே அவளுடன் அவள் கணவன் மற்றும் ஒரு ஆண் குழந்தை புன்னகையுடன் பார்த்தனர்...நேரம் நகர்ந்தன..
    அன்று என்னை வெறுத்தேன் அன்று ஏன் என் காதலை சொல்லவில்லை ..அவள் பார்வையும் அதைத்தான் கேட்டது...

    இன்று அவளை முழுமையாக மறக்கும் நாள்..
    நான் போட்ட மூன்று முடிச்சி அவளை மறக்க சொன்னது...இனி இவளே என் வாழ்க்கை இவளே என் மனைவி....

    அவளோ யாரோ ஆனாள்...
    யாரோ அவள்..

    The reason why he not told his love to her..
    Age gap..
    Many love fails due to society..
    Parents never think about their children's feelings..

    Read More

    யாரோ அவள்...

    ©divyaeli

  • divyaeli 6w

    We never get back to our past

    ©divyaeli

  • divyaeli 7w

    Love your style without listening to others judgement...


    ©divyaeli

  • divyaeli 7w

    பெண்ணின் வெட்கம்
    மிக அழகானது...
    ©divyaeli

  • divyaeli 7w

    Beauty
    Always seen in heart not face...
    ©divyaeli

  • divyaeli 7w

    Pain

    Pain is not permanent
    Noone owns pain

    ©divyaeli