#tamilsupporters

317 posts
  • maniman_ak 21w

    Not from my heart nor my pen, but its absolutely depicts my thought. But i only added that name

    #love #tamil #tamilsupporters #kanamma #inspired

    Read More

    எல்லோருக்கும் அழகை வர்ணிக்க
    தானே கவிதை தேவைப்படும்,
    எனக்கு மட்டும் கவிதையை வர்ணிக்க
    நீ தேவைப்படுகிறாய், கண்ணம்மா!
    ©Unknownwriter

  • maniman_ak 26w

    அவள் ஒரு கோரோணா!
    என் மனதில் கலந்த கோரோணா!
    ஒரு முறை உயிரை பறிக்காமல்
    அனுதினமும் உயிரை
    பறிக்கும் கோரோணா!
    பலர் பாடு பட்டும் என் மனதை
    விட்டுச் செல்லாத கோரோணா!
    தனிமையில் இருந்த போதும்
    என்னை மிகவும் கவர்ந்த கோரோணா!

    ©maniman_ak

  • thiruvedagamjaiganesh 31w

    # அழுக்குச் சட்டை தாங்கும் கொக்கிகள்#thiruvedagamjaiganesh#mirakee Tamil poetry#tamilsupporters

    Read More

    கொக்கிகள்

    அல்லவை தேய அறம் பெருகும்
    முன்னது எப்போது தேயும்?
    பின்னது எப்போது பெருகும்?
    பொறுத்தார் பூமி ஆள்வார்?
    எதை பொறுத்தார்?
    யாரை பொறுத்தார்?
    எங்கு பொறுத்தார்?
    உண்மை, வாய்மை, மெய்மை
    இருபத்தோறாம் நூற்றாண்டின்
    பல் பிடுங்கிய பதங்களா?
    கற்கச் சொல்கிறீர்கள்
    கசடற கற்கச் சொல்கிறீர்கள்
    நிற்கும் போது
    காலை உடைத்து
    முடமாக்கி விடுகிறீர்கள்?
    ஏட்டுச் சுரைக்காய்
    கறிக்குதவாது எனில்
    அப்புறம்
    என்ன டேஸ்க்கு படிக்கனும்?
    சமூகத்தின் கழுத்தை நோக்கி
    எமது இளவல்கள் வழியே
    இங்ஙனம் கொக்கிகளாகும்
    வினாக்கள்
    சட்டை செய்ய ஏதுமின்றி
    அழுக்குச் சட்டைகள் தாங்கி
    தொங்குகின்றன
    ஏதோ ஓர் வீட்டில்
    ©thiruvedagamjaiganesh

  • thamizhpiththan 33w

    அவள்

    லெமன் கிராஸ் மெழுகுவர்த்தி வாசனை!
    புறாக் கூடுகளில் இருந்து வரும் கலவிச்சத்தம்!
    கரைமீளும் மீன்பிடிப் படகின் முகப்பொளி!
    நீ ஊடல் முறித்து புரண்டு படுக்கிறாய்!
    ©thamizhpiththan

  • thamizhpiththan 34w

    Missing her

    தொடும் தொலைவில் அவளிருக்கையில் மட்டும் அலைபேசி சற்று தொலைவிருக்கும்!
    ©thamizhpiththan

  • monicajoycy 40w

    நெருப்பும் நீரும் கள்ள
    காதலர்கள்.

  • kamal_24 44w

    எதார்த்தம்

    உடைந்த கண்ணாடி
    உபயோகமில்லை
    உயிராக நினைப்பது
    ஏதும் நிலையில்லை
    கரையும் இந்த நொடிகள்
    காத்திருப்பதில்லை
    வாழ்க்கையை வாழ்
    வாய்ப்புகள் வழிகாட்டும்
    உறுதியாய் நடைபோடு..
    ©kamal_24

  • kamal_24 45w

    கருணை என்பது கண்களுக்கு புலப்படாமல் மனதிற்குள் உணரப்படுவதாகும்.
    இதில் விளம்பரம் செய்ய ஒன்றுமில்லை
    ஆனால் புரிந்துகொள்ள நிறைய உள்ளது
    கருணை காட்டுவது நல்ல மனித பண்பாகும்
    #தமிழ்கவிதை#mirakeeworld#tamilquotes#tamilsupporters #life

    Read More

    கருணை

    கருணை என்பது
    கண்களுக்கு புலப்படாமல்
    மனதிற்குள் உணரப்படுவதாகும்.
    இதில் விளம்பரம் செய்ய ஒன்றுமில்லை
    ஆனால் புரிந்துகொள்ள
    நிறைய உள்ளது
    கருணை காட்டுவது
    நல்ல மனித பண்பாகும்
    ©kamal_24

  • sharmilajuliet 49w

    Nearby English Translation:

    I stay scared of thorns
    But, you did hurt me
    Even with the flowers

    Guys if anyone wants me to read their work tag me on #julietscorner . Don't use my mirakee name tag to tag me.

    Image Credit : To it's rightful owner
    14th October 2019

    #heart #flower #thorne #scared #hurt #tamil #tamil_p2h #tamilsupporters #julietscorner #bluepup #tod_wt #pod #p2h #poem2heart #writerstolli #mirakee #writersnetwork

    Read More

    முட்கள் கண்டு பயந்திருந்தேன்
    நீயோ, என்னை வெறும்
    பூக்களாளே வதைத்துச் சென்றாய்
    ©sharmilajuliet

  • sharmilajuliet 49w

    Nearby English Translation:

    Before bid our farewells
    You forget the address
    But, my heart still denying
    To bid adieu to you.

    Guys if anyone wants me to read their work tag me on #julietscorner . Don't use my mirakee name tag to tag me.

    Image Credit : To it's rightful owner
    14th October 2019

    #heart #tamil #tamil_p2h #tamilsupporters #julietscorner #bluepup #tod_wt #pod #p2h #poem2heart #writerstolli #mirakee #writersnetwork

    Read More

    விடைபெறும் முன்பே முகவரி
    மறந்துவிட்ட உன்னிடமிருந்து
    விடைபெற மறுக்கும் என் இதயம்
    ©sharmilajuliet

  • monicajoycy 51w

    ஆண்மை அது மீசைமுடி
    ஓரத்திலே பூப்பதில்லை,
    பெண்ணை நீ கண்ணியமாய்
    பார்ப்பதிலே துளிர்க்கும்.
    - ( விவேக்)

  • kamal_24 52w

    #தமிழ்கவிதை#mirakeeworld
    #Quote
    #mythoughts
    #tamilsupporters
    #writersworld
    #mirakee
    #poet2heart
    #pod
    #poem#life
    #feelings
    #tamil
    #soulwriters
    #தமிழ்வரிகள்
    அருகாமையில்
    உன் மூச்சுக்காற்று
    என்னுள் இதமாய்
    உள்ளிறங்கியும்
    உன்னை அணைக்க
    இயலா அன்பை
    உள்ளத்தின் கிடப்பில்
    போட்டு பூட்டிவிட்டேன்
    தாழ் திறவ இனி
    நினைவுகளால் என்னை
    தாக்காதே..

    Read More

    தாக்கம்

    அருகாமையில்
    உன் மூச்சுக்காற்று
    என்னுள் இதமாய்
    உள்ளிறங்கியும்
    உன்னை அணைக்க
    இயலா அன்பை
    உள்ளத்தின் கிடப்பில்
    போட்டு பூட்டிவிட்டேன்
    தாழ் திறவ இனி
    நினைவுகளால் என்னை
    தாக்காதே..
    Kamal.......

    ©kamal_24

  • kamal_24 53w

    நிராகரிப்பு என்பது
    மண்ணில் வீசப்பட்ட
    விதைபோல
    தானாய் கொண்ட
    உறுதியில் உரமாகி
    செழிக்கும்
    நிராகரித்தவரே நிழல்
    தேட அம்மரத்திற்கு
    ஒதுங்கலாம்
    காலமும் மாற்றமும்
    பல அதிசயங்களை
    நிகழ்த்தும்..
    #தமிழ்கவிதை#mirakkee#mirakeeworld#tamilquotes#tamilsupporters

    Read More

    நிராகரிப்பு

    ©kamal_24

  • monicajoycy 53w

    எவ்வளவு விலை கொடுத்தாலும்
    வாங்க முடியாத ஒன்று நமது
    உயிர்!
    அதை அற்பமாக எண்ணாதே.
    தலைகவசம் உயிர்கவசம்
    #wear helmet
    ©monicajoycy

  • kamal_24 57w

    சில உதாரணங்கள் நம்
    வாழ்வின் ஊக்கமாகின்றன
    சில உதாரணங்கள் நம்மை
    விழிப்படையச் செய்கின்றன
    நீங்கள் எப்படிப்பட்ட உதாரணமாக
    வாழப் போகிறீர்கள் என்பதே
    இப்போதைய சிறந்த வினாவிற்கான
    உதாரணம்...

    #தமிழ்கவிதை#தமிழ்#quote#mirakeeworld#mirakee#writersnetwork#writer#tamilquotes#tamilsupporters#poem2heart#pod#life#motivational

    Read More

    உதாரணம்

    சில உதாரணங்கள் நம்
    வாழ்வின் ஊக்கமாகின்றன
    சில உதாரணங்கள் நம்மை
    விழிப்படையச் செய்கின்றன
    நீங்கள் எப்படிப்பட்ட உதாரணமாக
    வாழப் போகிறீர்கள் என்பதே
    இப்போதைய சிறந்த வினாவிற்கான
    உதாரணம்...

    ©kamal_24

  • sharmilajuliet 58w

    Near by Translation:

    We are still searching for
    A freedom everywhere.
    When we are the one
    Who bounding ourselves
    Inside the steal wall of
    Unnecessary ties everyday.
    When we realize from whom
    Do we get the freedom
    That day the search will be end.


    Image Credit: To it's rightful owner
    14th August 2019

    #freedom_p2h #tamil #tamilsupporters #tamilwriters #tamilquotes #tamil_p2h #searching #freedom #bounding #unnecessary #realize #end #day #stealwall #julietscorner #bluepup #tod_wt #pod #p2h #poem2heart @mirakee @writersnetwork @writerstolli @poem2heart

    Read More

    நாம் இன்றும் சுதந்திரத்தை
    தேடிக் கொண்டிருக்கிறோம் எங்கும்
    நம்மை நாமே தினமும் தேவையற்ற
    பந்தங்களாகிய இரும்புச்சுவரின்
    உள்ளே அடைத்து வைத்துக் கொண்டு
    யாரிடமிருந்து சுதந்திரம் பெற வேண்டும்
    என்று எப்பொழுது உணர்ந்து கொள்கிறோமோ
    அன்று நமது இந்த தேடலும் முற்றுப்பெறும்
    ©sharmilajuliet

  • kamal_24 60w

    காதல்

    மறைவிடமாய்
    உறைந்து
    கிடக்கும்
    என் காதலை
    உயிர்ப்பிக்க
    உன் இதயம்
    வேண்டும்
    வாய்ப்பளிக்காதே
    வாழ்வளி என்
    காதலுக்கு..
    ©kamal_24

  • thiruvedagamjaiganesh 61w

    பின் நவீனம்

    பூகோளத்தின்
    துருவப்பனியில்
    சாக்காடுக்கும்
    உயிர்ப்பித்தலுக்குமிடையே
    ஓர் ஏகாந்த மூர்ச்சையில்
    சயனித்துக் கிடக்கும்
    பின் நவீனத்தை
    புரிதல் நீர் தெளித்து
    எழுப்ப முயன்று
    ஒவ்வொரு முறையும்
    தோற்றுப் போகிறேன்.
    ©thiruvedagamjaiganesh

  • maniman_ak 62w

    காதல் என்னும் கோட்டை
    அமைத்தேன் என் மனதில்,
    என்னவளும் துயர் அறியா
    துயில் உறங்க,
    இன்னல்கள் எது வந்தாலும்
    அவள் அறியா வண்ணம்,
    அஸ்திவாரம் அமைத்தேன்.

    நான் செய்த பிழை,
    புயலையும் தென்றலென நினைத்து
    உள்ளே அனுமதித்தேன்,
    வந்த வருகை, கோட்டையும் இடிந்தது
    என் காதலும் சரிந்தது.

    கோட்டை இடிந்து போயிருக்கலாம்,
    ஆனால் மண்ணுக்குள் இருக்கும்
    என் அஸ்திவாரம் சேதமின்றி

    பல கனவுகளோடு மண்ணுக்குள்
    காத்திருக்கிறது.

    ©maniman_ak

  • sharmilajuliet 63w

    Nearby Translation :

    Colour my loneliness with
    Your stroking love.
    Light my night with
    Your hugging smile.
    Give life to my heart with
    Your dispersed breathe
    Put fullstop to my silence with
    Stamping your kiss.

    11th July 2019

    Image credit : To it's rightful owner

    #p2h_18 #colour #loniness #stroking #love #light #night #hugging #smile #life #heart #dispersed #breathe #fullstop #give #silence #stamp #kiss #tamil #tamil_p2h #tamilwriters #tamilsupporters #tamilquotes #tamilkavithai #bluepup #tod_wt #pod #writerstolli #writersnetwork #mirakee #poem2heart #p2h @writerstolli @writersnetwork @mirakee @poem2heart

    Read More

    என் தனிமைக்கு வண்ணமிடு
    உன் காதல் வருடல்களால்
    என் இரவுக்கு ஒளி கொடு
    உன் புன்னகை தழுவல்களால்
    என் இதயத்திற்கு உயிர் கொடு
    உன் சுவாச சிதறல்களால்
    என் மொளனத்திற்கு முற்று இடு
    உன் முத்த பதிவுகளால்
    ©sharmilajuliet