haridevamuthu

instagram.com/haridevamuthu

where life meets science! writer to be induced.!

Grid View
List View
Reposts
  • haridevamuthu 19w

    உன் பெயர் சொல்லும் என்
    உயிர்ச்செல்கள்
    ©haridevamuthu

  • haridevamuthu 25w

    பிழை நீக்கும் வழி யாதும் உண்டோ
    மனம் ஏங்கும்
    கடந்த பகலை விரட்ட ஓடி
    நிறைந்த இரவில் நித்திரை போனதே
    கடலில் மூழ்கி வடித்த கண்ணீரை
    கண்ணில் சேர்க்க கண்கள் தேடுதே

    மொழியும் வழியும் மாறாக
    கதையும் கனவும் வேறாக
    ஆயிரம் அடிகள் இருந்தாலும்
    மனம் வீசிய இசை
    அதன் வரி காட்டிய திசை
    ஒருபுறம்தான்.
    அது நீ
    என் அகமே.!
    © Sharan_Appu

  • haridevamuthu 27w

    .

  • haridevamuthu 29w

    நேற்றை கண்டு இன்று கலங்காதே
    நாளை உண்டு இன்று கலங்காதே
    கண்ணீர் என்றும் நிலையாது
    கனவில் உறக்கம் கிடையாது

    உணரும் வலியும் உதிரும்
    சிரித்து சில நாள் ஆயினும் பொறுத்திரு
    வெறுக்கும் காலம் கடக்கும்

    இடையில் உள்ள இடையுறு இது
    கடக்கும் வேகம் இல்லாவிடினும்
    மறக்கும் கலை அறிவோம் நாம்
    மறதி நம் தேசிய வியாதி



    © sharan_appu

  • haridevamuthu 29w

    Gift may give you surprises.
    But,
    Only efforts can give you happiness!♥️

    ©haridevamuthu

  • haridevamuthu 33w

    I'm Michael Phelps
    But.
    I drowned
    In you!❤️
    ©haridevamuthu

  • haridevamuthu 36w

    You can't adore the moon everyday.
    There will be a no moon day
    When
    You can adore the stars✨ in the dark sky!
    ©haridevamuthu

  • haridevamuthu 37w

    When nobody noticed me

    YOU
    Gazed me like a star
    &
    Made me a star
    ©haridevamuthu

  • haridevamuthu 37w

    I filled your

    Mind with positivity
    Heart with joy
    Soul with love


    Just to break you?
    ©haridevamuthu

  • haridevamuthu 42w

    Will you shut the door?
    Or
    Sweep the floor again and again?
    When the wind whistle!
    ©haridevamuthu