Grid View
List View
Reposts
  • karumpiravee 13h

    ஏங்குதே என் மனம்
    உனை தழுவிட
    மரணமே...!

    இப்படிக்கு
    காத்திருக்கவும்
    காயம் கொள்ளவும்
    இயலாத
    நான்.

  • karumpiravee 13h

    oh flowers, are you all happy in my garden

  • karumpiravee 13h

    you are my invisible brightness, my love

  • karumpiravee 14h

    you are my trainer for all my plays

  • karumpiravee 1d

    leave me alone to hug you

  • karumpiravee 1d

    in my court you are the judge

  • karumpiravee 1d

    which is my path to follow you

  • karumpiravee 1d

    nothing but you, made me noticed

  • karumpiravee 1d

    keep quite, i am in a deep quarrel

  • karumpiravee 1d

    அவளின்
    எல்லா
    எல்லையில்லா
    தியாகங்களும்
    அரங்கேறின
    அவளின்
    சுயசிந்தனை இல்லாமல்,
    தனக்குத்தானே
    ஒளியேற்றி கொண்டாள் உனக்காக,
    காலங்காலமாய்
    காற்றில் கலந்திருந்தாள் உனக்காக
    உன் கண்களை பார்க்காமலே புயலாக...!