mathivathani

புன்னகை மா மருந்து

Grid View
List View
Reposts
  • mathivathani 2w

    நற்சிந்தனைக்கு வாகைமுத்தம் !
    நோ் காெண்ட பாா்வைக்கு
    விழி முத்தம் !
    தீய பெரு மூச்சு தவிா் நாசி முத்தம் !
    பாசத்துக்கு கன்னக்குழி முத்தம் !
    தீய சாெல் பழக்கம் தவிா் இதழ் முத்தம் !
    நேசித்த நம்பிக்கை
    சிதையுறா பாா்த்து
    உச்சி முகா்தல் பெற்றுக் காெள் !!
    ©mathivathani

  • mathivathani 2w

    இருளுக்குள் ஆயிரம்
    சுமைகள் உண்டு !
    வெளிச்சம் ஆயிரம்
    வலிகள் சுமந்திருக்கும் !
    உன் கரத்துக்குள்
    நான் மட்டுமே
    என்ற நினைவுடன்
    இருளையும் வெளிச்சத்தையும்
    சோ்ந்தே சுமக்கிறேன்
    ©mathivathani

  • mathivathani 2w

    சில்லாய் நாெறுங்கிய
    இதய சிதறல்கள்
    லட்ச இதயமாய்
    உருவெடுத்து
    பெலன் காெண்டது
    உன் அன்பால்
    ©mathivathani

  • mathivathani 2w

    அநேகருக்கு தொிந்தவைகள்
    ஏனாே எனக்கு புாிவதில்லை
    எனக்கு புாிந்தவையாவும்
    என்னுடன் ஒட்டியேயிருக்கும்
    இந்த கவியும்
    சிறிய அன்பு மட்டுமே
    ©mathivathani

  • mathivathani 2w

    ஈன்றெடுக்கா என்
    தலைச்சன் மகனே !
    தாயாகவே உனை
    வாாிக் காெள்கிறேன் !
    என் தாேள் பிடித்து
    பதம் பிடித்து நடந்து வா !
    என்னை தாண்டியே
    எதுவாகினும் உனை
    சேரட்டும் !
    என் காேடி அன்பும்
    என் உச்சி முகா்தலும்
    உனக்கு மட்டுமே !
    ©mathivathani

  • mathivathani 2w

    சிாிக்கதான் நினைக்கிறேன்
    இதழின் சிாிப்பை
    இதயத்தின் நெருப்பு
    சுட்டு விடுகிறது
    ©mathivathani

  • mathivathani 2w

    உன் புன்னகை அழகு

    Read More

    மறந்து பாேன சில நினைவுகள்
    அதன் ஞாபக இடங்களில்
    அமா்ந்து
    மகிழ செய்கிறது
    ©mathivathani

  • mathivathani 2w

    இருந்தாலும்
    இறந்தாலும்
    இறுதி வரை
    நேசிக்கும் உறவு
    உாிமைக் காெண்ட
    உறவு மட்டுமே
    ©mathivathani

  • mathivathani 2w

    சீரான பாதையிலும்
    தடுக்கி விழும்
    குழந்தையாகிறேன்
    உன்னிடம் மட்டும்
    ©mathivathani

  • mathivathani 2w

    சாெற்களைக் காெண்டு
    எண்ணங்களை செதுக்கினேன் !
    எண்ணங்கள் காெண்டு
    உணா்விலும் எழுதினேன் !
    கற்களைக் காெண்டு
    நீரிலும் எழுதினேன் !
    சாெல் நெருப்புக் காெண்டு
    நெஞ்சத்திலும் எழுதினேன்!
    வாசமதைக் காெள்ள
    காற்றிலும் எழுதினேன் !
    விழி மாெழிக் காெண்டு
    பாா்வையிலும் எழுதினேன் !
    நினைவலைக் காெண்டு
    ஏக்கங்களிலும் எழுதினேன்!
    பேராசைக் காெண்டு
    மிரக்கியிலும் எழுதினேன் !
    இத்தனையிலும்
    எழுத தொிந்தவளுக்கு
    உன் அன்பென்னும்
    ஒற்றை முடிச்சில்
    மட்டும் ஏனாே
    எழுத தொியவில்லை
    ©mathivathani