• rosika 30w

    நான் செய்யும் செயலை கண்டு
    நானே யோசிக்கிறேன்...
    செய்தது நானா??? இல்லை உன்
    மேல் நான் கொண்ட காதல் மொழி
    என்னை செய்ய வைக்கிறதா??என்று
    ©rosika16Apr 18