• vidhyakrishnan 28w

    kowsuvinash@my sis@bae@hpy@

    Read More

    காலம் தான் எவ்வளவு விரைவாக கரைந்தோடுகின்றன...
    அன்று யாதும் அறியா மழலை பிஞ்சான உன்னை அள்ளி அணைத்து ,கொஞ்சி விளையாடி மகிழ்ந்த நான்.....
    இன்று பருவப்பெண்ணாய் ஊர் மெச்சும் சுட்டி பெண்ணாய்,ஓயாத வாயடியாய் ,என் பிள்ளையாய்,எனக்கு ஆறுதல் சொல்லும் தோழியாய்,தாலாட்டும் தாய் மடியாய்,விவரிக்க முடிய உறவின் புனிதமாய்,என் உயிரின் உயிர் நாடியாய் ,உறங்காத என் சுவாக்காற்றான என் அன்பு தங்கைக்கு இனிய பிறந்தாநாள் வாழ்த்துகள்.
    ©vidhyakrishnan