• athipanmubarak 23w

    நான்
    மௌனமாக
    இருக்கும் போது,
    எத்தனையோ
    வார்த்தைகளை
    சுமந்து வந்தவள்
    நீ...
    இப்போது நீ
    மௌனமாக
    இருக்கிறாய்...
    உனக்காய்
    சுமந்து
    வர எதுவுமில்லை
    என்னிடத்தில்...
    அன்பை தவிர!


    ©athipanmubarak