• dhivi2003 23w

    வீழ்ந்தால் விதையாய் விழு.......
    மண்ணோடு மண்ணாய்
    புதைவதற்கு அல்ல....
    மரமாய் மீண்டும் எழுவதற்கு.....