• rajeshezham 6w

    என் அருகே நீ இருக்கும்
    காலம் மறைந்திட கண்டேனே,
    என் கனவில் திரைகளிலே
    உன் பிம்பம் விழுவதை கண்டேனே,
    என் ஆழ் மனதின்
    அமைதிகள் யாவும்
    நான் தொலைத்தேன் அன்பே.

    -ராஜேஷ்.

    ©rajeshezham