• deeparajmal 10w

    தவறு/தப்பு

    தவறுக்கும், தப்புக்கும் இடையே
    உள்ள வித்தியாசம்:

    தவறு
    ______

    தவறு என்பது "தெரியாமல்" (அ) ஒரு செயலை "கற்றுக்கொள்ளும் வரை" செய்வது.

    தப்பு
    _____

    தப்பு என்பது "தெரிந்தும்" (அ) ஒரு செயலை "கற்றுக்கொண்ட பிறகும்"
    செய்வது.

    ©deeparajmal
    15/11/2019