• white_n_black 83w

    நீ வடித்த கண்ணீர் வழி வந்தேனடி..
    மலையினையும் கடந்தேனடி..

    தென்றல் தீண்டினாலும்
    பூக்கள் வருடினாலும்
    உன்னிடம் மட்டும் மகிழ்வேனென..

    பல பாறைகளில் வழுக்கி..
    சில சேற்றில் சருக்கி..
    உன்னை சந்தித்தேன்..

    ஆனந்தத்தில் நீ..!!

    அம்புலி ஒளியில்
    களைந்த கூந்தலுடன்
    என்னை முத்தமிட்டாய்..
    - அருவி

    ©white_n_black