• rajeshezham 5w

    மேகம் தெளித்த
    நீர்த்துளிகள் போதும்
    என் தேகம் கூச,
    உன் வார்த்தை
    தெளிப்புகளை நிருத்திவிடு,
    மௌன மழையில் நனையலாம்.

    - ராஜேஷ்.

    ©rajeshezham