• esakki_selvaraj 24w

    #தமிழ் #கவிதை #காதல்

    யாருக்காவது இந்த பயம்?

    Read More

    காதல் சொல்ல பயமில்லை
    அதை
    என் தோழியின் காதில் சொல்லவே
    பயம்

    இசக்கி செல்வராஜ்