• soulful_linesofheart 5w

    குழியிட்ட கன்னம் கண்டு
    மனசு காத்தோட கதருது
    கெடந்து....
    மையிட்ட கண்கள் கொண்டு
    உசுற வருடாம வாட்டுது
    நினைப்பு....
    சிரிப்பால கனவெழுதி ...
    நித்தம் உறக்கத்த வெரட்டுது
    நினைப்பு...
    இரவெல்லாம் ... கண் கனவாய்
    காண...
    உதட்டோரம் மலருது சிரிப்பு...
    காத்து உரசாம கூசும்
    பொழுது.... கூந்தல் கனக்காம
    கனக்குது மனசில்...
    நெனப்பு உன்னால நெறன்சிடுதே
    ஈர கண்ணால உசுரெடுத்து...