• deeparajmal 5w

    உஉஉ

    உன் வாழ்வில்
    நீ எதை மறந்தாலும்
    இந்த மூன்று விஷயங்களை மட்டும்
    மறந்தும் கூட மறந்துவிடாதே.

    1. உண்ண!! மறவாதே மறுக்காதே
    2 உழைக்க!! மறவாதே மறுக்காது
    3. உறங்க!! மறவாதே மறுக்காதே

    உண்ண மறந்தால்
    உயிரை!! இழப்பாய்..,
    உழைக்க மறந்தால்
    வாழ்வை!! இழப்பாய்..,
    உறங்க மறந்தால்
    உன்னையே!! இழப்பாய்..,

    ©deeparajmal
    30/05/2020