• fajuthoufii 5w

    காதல்

    நான் : நீயும் நானும் காற்றில் மிதப்போமா


    அவன் : காற்றில் மிதப்பதை விட என் காதலியின்

    காலடியில் கிடைப்பதே சுகம்.... கவிஞன் டி .....
    ©fajuth