• deeparajmal 5w

    மனிதர்கள்!!!
    மரியாதை!!!
    மனிதநேயம்!!!

    அவள்/அவன்/அவர்கள்

    எல்லோரையும்
    பார்க்கும் விதம் ஒன்றுதான்
    "மனிதர்கள்".

    எல்லோரிடத்தும்
    வணங்குவது ஒன்று தான்
    "மரியாதை".

    எல்லோரிடத்தும்
    எதிர்பார்ப்பதும் ஒன்று தான்
    "மனித நேயம்".

    ©deeparajmal
    11/09/2019