• janar_az 35w

  மலரே...

  கனியும் மலரென்றே
  காய்ந்து கிடந்தேன்...
  நிதமும் மொட்டோடே
  பொழுதை கழித்தேன்...
  கனியும் கனம் எண்ணி
  நாட்கள் கழித்தேன்...
  வண்டெல்லாம் விரட்டியே
  உன் தேன் சேமித்தேன்...
  காயாகிறாய் என்றே
  உன் கசங்கல் ரசித்தேன்...
  சுருங்கியது உன் செவ்விதழே
  கண்ணீரோடு சிரித்தேன்...
  காயாகும் முன்னே வீழ்ந்தாயே
  நான் எப்படி நிலைத்தேன்...
  என் காதல் செம்பருத்தியே,
  கடைசியில்தான் உணர்ந்தேன்...
  ©janar_az