• tomjerry 23w

    பயணம்

    எங்கு செல்வது என்ன செய்வது என்று அறியாமல் உன்னுடன் பயணம் செய்தேன்... நமது பயணம் முடிவில்லா பயணமாக அமைய வேண்டும் என்பதே என் ஆசை.... ஆனால் இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....
    ©tomjerry