• beyou4 6w

    உன் காதோர கூந்தலிடம்
    என் காதலை சொல்லி வைத்தேன்.
    என் காதலை உன்னிடம் சொல்ல வரும்போதெல்லாம் ஏனோ
    உன் கூந்தலை விலக்கி விடுகிறாய்
    என் காதலையும் சேர்த்து......!!!!


    ~முத்தமிழ்