• sithakavingan 10w

    சிறகுகள் விரித்து பறந்து செல்..
    சுவருகள் ஏதும் இன்றி..
    சுதந்திர காற்றை சுவாசித்து..
    சாத்திரங்களை சிறையிலிட்டு..
    சுமைகளை சற்றே இரக்கிவைத்து..
    சுற்றத்திர்க்காக அல்ல உனக்காக..
    சிறகுகள் விரித்து பறந்து செல்..
    சாகசம் செய்து கலைத்து போ..
    சிக்கல்கள் சிறியதாகும் உயரம் செல்...
    சுவடுகள் இல்லா சில நாட்கள்..
    சுவாரசியம் குறையா பயனத்திர்க்காக...
    பறந்து செல்...
    ஓர் தீரா உலா....
    ©tamizhachi