• muthusivasankar 19w

    தாய்

    அம்மா என்று அழைக்க ஆளில்லாமல்
    அனாதையாக நேர்கிறான் ஒருமுறை
    என்னை பார்க்க வா அம்மா நீ வரும்
    வரை காத்துஇருப்பேன் அம்மா
    உன் அழகு முகத்தை ஒருமுறை
    மட்டும் காட்டி போ அம்மா நீ வரும் வரை
    காத்துஇருப்பேன் அம்மா நான்.......
    ©muthusivasankar