• athipanmubarak 23w

    இருந்த உணவையெல்லாம்
    குழந்தைகளின்
    பசியினை தீர்த்துவிட்டு
    எத்தனையோ
    கதைகள் சொல்லி
    நித்தமும்
    தூங்க வைக்கும்
    அம்மா,
    ஒரு முறை கூட
    சொல்லியதில்லை...
    தான்
    பசியால் பல நாட்கள்
    உறங்காத
    ஒரு கதையையும்!


    ©athipanmubarak