• rams26 5w

    நிரந்தர பகலும் இரவும்
    நிறவேற்றுமையில் உழலாத போதும்,
    ஏனோ நிரந்தரமற்ற மனிதன்
    நிற மதம் கொண்டு வாழ்வது ஏன்?
    நிலையற்ற உயிர் நிறம் கொண்டு மாய்வதா??
    நெறியற்ற உலகம், நிழலாக போகும்.

    ©rams26