எதிர் பாராமல் நிகழும்
எதிர்பாராத நல்உறவுகளுடன்
எதிர்காலம் வரை பயணம் செய்தால்
வாழ்க்கை பயணத்திலும்
நெடுந்தூரம் வரை செல்ல ஆசை தானே!!!
- பொன்சரண்
©ponsaran
-
ponsaran 5w