• soulful_linesofheart 5w

    அவள்

    கனல் குளிரும் மீண்டும்
    தகிக்கும்...
    நிலவொளியில் நினைவும்
    துளிரும்...
    ___ தூக்கம் களைந்தே ஏக்கம்
    கூட்டி எதிரே சிரித்தே செல்ல...
    மனம் சிதறும் .... அணைத்தே
    மீண்டும் உருகும்...
    விரல் நுனியில் யாவும்
    ஒளியாய் மொழிய ... நிலவும்
    ___ சாயல் கொண்டே கண்கள்
    இமைக்க தடுக்கும்...