• ms_sakthi_ 10w

    # best love of the world is friendship

    காதல்,
    உன்னை பொறுத்த வரை காதல் என்பது என்னவென்று எனக்கு தெரியாது
    ஆனால் என்னை பொறுத்தவரை காதல் என்பது
    ஒரு ஆணுகும்,பெண்ணுக்கும் நடுவில் வருவது மட்டும் அல்ல;
    நட்பிற்குள் உருவாகும் அதித அன்பின் பெயரும் காதல் தான்.

    காதலனோ காதலியோ நம் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வருவர்,
    ஆனால் நட்பு நாம் பெறந்த நொடி முதல் இறக்கும் தருணம் வரை ஒவ்வொரு நொடியும் நம்முடனே இருக்கும்;

    ஒருவனது வாழ்வில் காதலன் எடதயோ காதலி எடத்தயோ எவராலும் நிரப்ப முடியும்
    ஆனால் நட்பின் எடதை அவனை தாவர யாராலும் நிரப்ப முடியாது
    வேறொரு நண்பன் வந்தாலும் அவனுக்கு வேறொரு இடம்தான்.

    # Friendiship is the best love

    Read More

    நட்பே சிறந்த காதல்

    ©ms_sakthi_