• rosika 31w

    உன் நேசத்தில் மட்டுமே என்னை
    நனைய வைத்த நீ ....
    உன் கோபத்தில் எப்படி நனைவது
    என கற்று
    தரவில்லையடா???என் செய்வேன்
    ©rosika13May 18