• cibiksha 6w

    Amma ku Kai vali ,thangachii ku thala vali ,en frnd ku fever & en frnd Shyamala ku vairu vali

    Read More

    To all my lovable souls

    என்னுக்கு ஒன்னுனா தாங்கிடுவேன்,
    ஆனா எனக்கு பிடிச்சவுகளுக்கு ஒன்னுனா
    தாங்க மாட்டேன்,
    அப்படியே துடிச்சு போய்டுவேன்;
    என் இறைவா
    சட்டுனு சரியாக்கிவிடு ,
    குணமாக்கி விடு,
    அவர்களை சிரித்த முகமாக மாற்றிவிடு!!!
    ©cibiksha