• ponsaran 11w

    பகல் கூட இருள் சூழ்ந்து காணப்படுகிறது
    ஆயிரம் உறவுகளின் ஆறுதல் இருந்தும்
    உன் ஆறுதலை தேடும் "என் தோள்கள்"
    உன் அன்பு-அரவணைப்பிற்க்கு தேடும் "என் கண்கள்"
    அதற்கு ஆறுதலாய்- கண்களின் முன் வரும் "உன் நினைவுகள்"
    கண்ணீர் மழையில் நனைகிறது "என் கண்கள் "
    உன் நினைவுகளின் நினைவில்...
    விதியின் விளையாட்டு
    நம் உறவிலா நடக்க வேண்டும்!
    ©ponsaran