• kanimozhi_sabari 22w

  காதல்

  உன் கண்களை பார்த்தேன்
  அதில் என்னையே கண்டேன்
  ஆனால் என் கண்களில் இருக்கும் உன்னை நீ பார்க்கவில்லையடி.....
  காதல் உன்னை கவிழ்த்தியதோ.?
  உன் கண்கள் நிலத்தை பார்க்கிறது! !!
  என் உயிரே! நீயோ என்னைத் தாங்குகிறாய் நிலத்தைப் போல....♥♥♥
  ©kanimozhi_sabari