• tomjerry 23w

    பெண்ணின் நட்பு

    பெண்ணின் நட்பு 'Y' வடிவம் கொண்டது. சிறிது நாட்கள் நண்பர்களுடன் ஒன்றாக பயணம் செய்வோம். பின்பு வேறு வேறு திசையில் சென்று விடுவோம். ஆனால் பயணித்த அந்த நாட்கள் உயிர் மூச்சு உள்ள வரை இருக்கும்.
    ©tomjerry