• gskavi58 45w

    Developed India 2022..

    முன்பாகவே நம் முன்பாகவே மாறிக்கொள்ளும் உலகமிது..
    அதற்காகவே எதிர்ப்பார்க்கவே சுயநலம் கொள்ளும் வாழ்க்கை இது..
    உயிர்கள் அன்பை கூட்டும் காலம் எது..
    உயிர்கள் தன் எண்ணை கூட்டும் காலம் இது..
    அறிவுரை கூறும் தினப்பழக்கம் இங்கு..
    கூறும் அறிவுரை பழக்கம் ஆவது எங்கு..
    ©gskavi58