• subavarma 24w

    இரவுகள் நிலைத்திட,
    அதிகாலை வரை உன்னை அணைத்திட,
    வரம் வேண்டியே நிற்க்கிறது என்னைப் போல் உன் போர்வையும்....!

    ©சுபா வர்மா