• athipanmubarak 23w

  எப்போதும்
  என் மீது
  கோபம்
  கொள்ளும்,
  உன்னிடம்
  எப்படி புரிய வைப்பேன்...
  நீ தான்
  என்
  உலகம் என்பதை!


  ©athipanmubarak